மூட நம்பிக்கையின் வெற்றி!
மூட நம்பிக்கைகளில் ஏதேனும் உண்மை இருந்துவிடுமோ என்று ஆயிரம் விதத்தில் ஆராயும் பெரும்பாலான மனித மனம் கடைசியில் ஆதாரம் இல்லாமலே நாளை ஒருநாள் ஆதாரம் கிடைக்கும் என்ற சால்ஜாப்பில் திருப்திப்பட்டுக்கொண்டு மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் நிரூபிக்கப்பட்ட ஆயிரம் உண்மைகள் கண்முன் தெரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் துணிவு இல்லாமல் சரியான அறிவியல் பார்வையைப் புறக்கணிக்கத் துணிகிறது!
தவிர அறிந்த அறிவியல் உண்மைகளின் கண்ணோட்டத்தில் சிந்திக்கத் துணிவதும் இல்லை!
இது மூடநம்பிக்கைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்!
அதனால்தான் தூய ஆன்மிகம்கூட மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது!
அதனால்தான் தூய ஆன்மிகம்கூட மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது!
No comments:
Post a Comment