முடிவு!
இடிந்த வீடுகளையும் கோட்டைகளையும் மீண்டும் கட்டிவிடலாம்!
வெட்டி வீழ்த்திய மரங்களை மீண்டும் நட்டுவிடலாம்!
உருவாக்கிய பள்ளங்களை நிரப்பலாம். மேடுகளை சமப்படுத்தலாம்.
பழுதான இயந்திரங்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கலாம்.
மனிதனால் செய்யப்படும் அனைத்துத் தவறுகளில் இருந்தும் மீண்டுவிடலாம்.
ஆனால் அணுக்களின் கட்டமைப்பை மனிதனுக்கு ஏற்ற முறையில் சிதைப்பதால் நேரும் விளைவுகளை மட்டும் என்றென்றும் திருத்திக்கொள்ள முடியாது!
அழிவுதான் முடிவு என்பதை உணரவேண்டும்!
உணர்வார்களா?.....
உணர்வார்களா?.....
உணர வேண்டும்...
ReplyDeleteஉணர்ந்தால் நல்லது!
ReplyDelete