உலகமயமாக்கல்
பூனைகளையும் எலிகளையும் ஒரே கூண்டில் விட்டால் தங்களுக்கு
அந்தஸ்து கிடைத்துவிட்டதாக எலிகள் நினைக்கக்கூடாது.
ஆபத்தைமட்டும்தான் நினைக்கவேண்டும்!
உலகமயமாக்கல் அப்படிப்பட்டதே!
அமேரிக்கா போன்ற பூனைகளும் இந்தியா போன்ற எலிகளும் ஒரே விதமான
உலகமயமாக்கல் என்ற கூண்டில் நுழைந்தால் எலிகள் பிடிபட்டு
அழியப்போவது திண்ணம்!
மற்றவர்கள் உணர்வது அவர்கள் பாடு!
இந்திய எலிகள உணரவேண்டும்!

No comments:
Post a Comment