பரம்பொருள்
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது பரம்பொருள்.
அனைத்துமாய், அனைத்து உயிர்களுமாய், அனைத்து இயக்கங்களுமாய், அணுவாய், அண்டமாய் இருக்கின்ற பரம்பொருளின் பண்பு இத்தகையது என்று அந்தப் பரம்பொருளின் அல்லது இறைவனின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றான மனிதனால் எப்படி வரையறுக்க முடியும்?

அடி முடி தெரியாத பிரம்மாண்டமான பரம்பொருளில் அடங்கியுள்ள சின்னஞ் சிறு அங்கம் நாம்.
நமது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நாம் செய்யக்கூடியது.
அந்தச் சிறப்பு என்பது பரம்பொருளின் சக படைப்புக்களுடன் இணங்கி வாழ்வதே என்பதையும் உணரவேண்டும்.
அதுதான் உண்மையான ஆன்மிக வாழ்க்கை!
No comments:
Post a Comment