நம்பிக்கைச் சுதந்திரம்!
குறிப்பிட்ட நம்பிக்கைகளுடன் தங்களைப் பிணைத்துக் கொள்பவர்கள் தங்களின் சிந்திக்கும் சுதந்திரத்தை இழக்கிறார்கள்!
அதன்மூலம் அவர்களின் அறிவு முடமாகிறது!
அப்படி அல்லாமல் சுதந்திரமாகச் சிந்திப்பவர்கள் தங்கள் அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள்!
காலமாற்றத்துக்கு ஏற்பச் சரியான முடிவெடுக்கிறார்கள்!
No comments:
Post a Comment