விஷ வட்டம்
எல்லாத் துறைகளிலும் மக்களின் தேவைகளுக்குத் தவறுகளைச் சார்ந்து வாழ விட்டுவிட்டு விளைவுகளை எண்ணி வருத்தப்படுகிறோம்.
ஆனால் இன்னும் உணரவேண்டியவர்கள் உணரவில்லை!
உணர்ந்தவர்களிடம் அதற்குப் பரிகாரம் செய்யும் அதிகாரமோ சக்தியோ இல்லை!
இந்த விஷ வட்டத்தில் இருந்து எப்போது மீளப்போகிறோம்?....
No comments:
Post a Comment