நாயினும்!..
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு!
. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு!
ஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது!
அதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்!
அவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்!
அதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்!
No comments:
Post a Comment