தியானமும் மவுனமும்...
சொற்பொழிவுகள்மூலமும் ஏடுகள் மூலமும் நடைமுறை அனுபவங்கல்மூலமும் வாழ்வின் உண்மைகளை அறிய முயல்கிறோம்!
சொற்பொழிவுகள்மூலமும் ஏடுகள் மூலமும் நடைமுறை அனுபவங்கல்மூலமும் வாழ்வின் உண்மைகளை அறிய முயல்கிறோம்!
அப்படியிருந்தும் பயன் முழுமையாக இல்லை!
அப்படியிருக்க பேசப்படும் கருத்துருவாக மட்டும் இருக்கும் தியானத்தின் மூலமும் மவுனத்தின்மூலமும் மட்டும் என்ன சாதித்துவிட முடியும்?
கற்றும் கேட்டும் சிந்தித்தும் செயல் படுபவர்களின் தியானமும் மவுனமும் மட்டுமே ஆற்றல மிக்கதாக இருக்க முடியும்!
மற்றபடி வெறும் தியானமும் மவுனமும் ஊமை கண்ட கனவாக மட்டுமே இருக்கும்!
உண்மை தான்...
ReplyDelete