ss
Label Name
Post one Name
Post two Name
Post three Name
Post four Name
Saturday, April 20, 2013
எனது மொழி ( 123 )
http://www.facebook.com/photo.php?fbid=3016
Who are you with?...
Who are you with?...
Who are you with?...
Who are you with?...
Who are you with?...
Tag Photo
Options
Share
Send
Like
Subash Krishnasamy's Photos
in
Timeline Photos
Subash Krishnasamy
February 25, 2012
நாவன்மை
=========
நாவன்மையால் மக்களைக் கிளர்ச்சியடையச்செய்து அதன்மூலம் வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் உண்டு. அவர்களெல்லாம் தாம் அறிந்த உண்மைகளையும் அதை மற்றவர்களும் உணரவேண்டிய அவசியத்தையும் உண்மையை உணர்ந்த பின்பு ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றியும் அனைவர் மனதையும் கவிவிப் பிடிக்கும் வண்ணம் தம் பேச்சாற்றலால் கவர்ந்தவர்கள் ஆவர்.
பேச்சாற்றல் என்பது வெறும் வர்த்தை ஜாலமாக இல்லாமல் உண்மையிலும் சத்தியத்தில
ும் ஊறிப்போனதாக இருக்கவேண்டும். உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக இருக்கவேண்டும். உயர்ந்த செயல்பாட்டுக்கு மற்றவர்களைத் தூண்டும் அற்புத சக்தியாக இருக்கவேண்டும்.
நுணுக்கமான தையலுக்கு கடப்பாரை போன்ற ஊசி பயன்படாது. அதுபோல நலன்பயக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கு மிகுதியான பேச்சும் பயன்படாது.
உலகில் சிறந்த மொழி மௌனம் என்பார்கள். அதன் பொருள் அறிவற்றவனும் பேசாமல் மௌனமாக இருந்தால் அது சிறந்ததாகக் கொள்ளப்படும் என்பதல்ல. அவனைப் பொருத்தவரை உபயோகமல்லாமல் நிறையப் பேசுவதைவிட அமைதியாக இருப்பது மேல் என்பதாகும்.
அதேபோல் அறிவுத் திறனும் பேச்சுத் திறனும் உள்ள ஒருவர் பேசாமல் அமைதிகாத்தல் என்பதும் அவர் பேசுவதைவிடச் சிறந்ததே. காரணம் அவர் பேச்சின் மூலம் வெளிப்படுத்தும் கருத்து சிறந்ததாக இருப்பினும் அவர் அமைதிகாக்கும் நேரத்தில் அதைவிடச் சிறந்த கருத்துக்கள் அவர் மனதில் ஓடிக் ஓடிக்கொண்டிருக்கும், உருவாகிக்கொண்டிருக்கும் என்பதே.
ஆகவே நமது பேச்சு ரத்தினச்சுருக்கமாக இருந்தாலும் எவ்வளவு அதிகமாகப்பேசினாலும் அல்லது அமைதி காத்தாலும் அதை மேலும் மேலும் பிறர் விரும்புமளவு கருத்தாழமிக்கதாகவும் கேட்போர் மனதை ஊடுருவிச் செல்லும் சக்தி படைத்ததாகவும் இருத்தல் வேண்டும்.
சிறப்பான வாழ்வுக்கு அத்தகைய பேச்சு வழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம்.
51059902580&set=pb.100001730669125.-2207520000.1366455161.&type=3&theater
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment