தகுதியான பாதை!
ஒருவர் அறிவியல்பாதையிலும் ஆன்மிகப் பாதையிலும் ஒரே நேரத்தில் பயணிப்பது இன்றைய உலகில் காண முடியாதது!
ஆனால் உண்மையான ஆன்மிகம் அறிவியலுக்கு எதிரானது அல்ல,
அறிவியலுக்கு எதிரானது ஆன்மிகமே அல்ல
இதை உணர்ந்தவர்கள் மட்டுமே அந்தப் பாதையில் பயணிக்க முடியும்!...
உலக மக்களை சரியான நிலைக்கு அழைத்துச் செல்லத் தகுதியான பாதை!...
உண்மை...
ReplyDelete