ரசவாதம்....
வேதிமாற்றத்தைத்தான் பழங்காலத்தில் ரசவாதம் என்ற சொல்லால் வழங்கி இருப்பார்கள் என்பது எனது கருத்து...
அதனால்தானே ரசாயனம் என்ற வார்த்தை வந்தது?...
ஆகையால் அந்தக் காலத்தில் அறியப்பட்ட வேதிப்பொருள்களைக் கொண்டு என்னென்ன மாற்றம் செய்ய முடிந்ததோ அதைப் பயனுள்ள முறையில் சித்தர்கள் செய்தார்கள் என்றுதான் கொள்ளவேண்டும்....
ஆனால் அவர்களின் பெயரால் அக்காலத்தில் அறியவோ செய்யவோ வாய்ப்பில்லாதவற்றை எல்லாம் அறிந்திருந்தார்கள், செய்தார்கள் என்பது மிகையான கற்பனைகளே!....
அது அவர்களின் மேன்மையைக் குறைக்கவே பயன்படும்.....
விளக்கத்திற்கு நன்றி ஐயா...
ReplyDelete