மரணமிலாப் பெரு வாழ்வு!
ஒவ்வொரு வினாடியும் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றிக் கொண்டும் அதற்கு ஈடாக மறைந்துகொண்டும் உள்ளன!
வாழும் நிலையில் இருந்து வெறும் ஜடப்பொருள் என்ற நிலைக்கும் ஜடப்பொருள் என்ற நிலையில் இருந்து உயிர் வாழ்க்கை என்ற நிலைக்கும் மாற்றம் இடைவிடாமல் நடந்துகொண்டே உள்ளது!
அத்தகைய மாற்றம் நிகழும் வரை வாழ்வும் மரணமும் பல்வேறு விதமாக நடந்துகொண்டேதான் இருக்கும்!
பூமி உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாகும் வரை பிறப்பும் இறப்பும் அற்ற நிலையை எந்த உயிரினமும் அடைய முடியாது!
No comments:
Post a Comment