நிலத்தடி நீர்வளம்
நிலத்தடி நீர்வளம் மேம்பாடு அடைய விவசாய நிலம் பூராவும் ஐந்து சதவிகிதம் மழைக்குட்டைகளாக இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றி அதைக் கறாராக அமலாக்கவேண்டும்.
மழைக் குட்டைகளை அரசே அமைத்துக்கொடுக்க வேண்டும்....
அப்படி இல்லாத நிலங்களின் உரிமை ரத்து செய்யப்படவேண்டும்....
இது அதிக செலவில்லாமல் ஒரு உத்தரவின் மூலம் அமலாகக்கூடியது. செய்வார்களா?....
உங்களைப் போன்றவர்கள் சட்டம் இயற்றினால் இந்திய வல்லரசாகிவிடும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.
ReplyDelete