மூட நம்பிக்கைகளின் ஊற்றுக்கண்...
பழமையின் மேல் மதிப்பு வைத்திருக்கிற நல்ல அறிவாற்றல் உள்ளவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் முன்னோர்கள் எதைச் சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று ஆராயாமல் ஏற்றுக் கொள்வதே!
அதன்காரணமாக முன்னோர்கள் பெயரால் அறிவுக்குப் பொருந்தாத விஷயங்களும் உண்மைகளாக மதிக்கப்பட நேர்கிறது!...
அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்குமான இடைவெளியும் அதிகமாகிறது!...
அதுவே மூட நம்பிக்கைகளின் ஊற்றுக்கண் ஆகிறது!....
No comments:
Post a Comment