ஒரு கேள்வி!
ஒரு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது!
மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள்..
குறிப்பிட்ட ஒரு கட்சி மெஜாரிட்டி பெற்று ஆட்சிக்கு வருகிறது!
முதல்வர் யார் என்று கேட்கப்படுகிறது!
இன்னின்னார் நிற்கிறோம்,
கட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உருப்பினர்கள் கூடித் தேர்ந்தெடுப்பார்கள்,
அல்லது ஏகமனதாக இன்னாரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம்
இப்படி ஏதாவது ஒரு பதில் சொல்லவேண்டும்.
அது நியாயம்! ஆனால் நடந்தது என்ன?
அதை டெல்லியில் உள்ள ஒருவர் முடிவு செய்வாராம்.
மற்ற மந்திரிகளையும் அவரே பட்டியல் பார்த்து முடிவு செய்ய வேண்டுமாம்!
நான் கேட்கிறேன்..... இவர்களுக்குத் தன்மானம் எப்போது வரும்?....
இவர்களையெல்லாம் தங்களை ஆளத் தேர்வு செய்யும் மக்களுக்கும் அதிலும் விஷயம் அறிந்தவர்களுக்கும் எப்போது சூடு சொரணை வரும்?.....
வர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete