மனிதனும் மதிப்பெண்ணும்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்ந்தாகவேண்டும்.
மாணவர்களும் வாழப்போகும் மனிதர்களே!
அவர்கள் மிக அதிக மதிப்பெண் பெற்றவராக இருந்தாலும் தேர்வில் தவறியவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாழ்ந்தாகவேண்டும்.
அதனால் அவரவர் எதில் சிறந்து விளங்குகிரார்களோ அந்தத் துறையில் அவர்களை ஊக்குவிப்பதன்மூலம் அனைவரின் எதிர்காலமும் ஒன்றுபோல் ஊக்குவிக்கப்படவும் வாய்ப்பளிக்கப்பாடவும் வேண்டும்.
அப்படிச் செய்தால் ஒருவர் வாங்கிய மதிப்பெண்கள் அவருடைய தகுதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்காது!...
அனைவருக்கும் வாழும் உரிமை சமமாகக் கிடைக்கும்!
அதுதான் உயர்தரமான சமூக அமைப்பை உருவாக்கும்!.
No comments:
Post a Comment