மாற்று
ஒரு பொருளின்மேல் நின்றுகொண்டிருபவர் அதைத் தூக்க முடியாது!
அதைத் தூக்கவேண்டும் என்றால் முதலில் அதன்மேல் இருந்து இறங்கவேண்டும்!
அதுபோல ஒரு தவறான பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் அதைச் சார்ந்திருக்கும் நிலைமைகளை ஒழிக்க வேண்டும்.
ஆதாவது சரியான மாற்றுத் திட்டம் வேண்டும்.
பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு, மரம் வெட்டுதல் தடுப்பு போன்றவை உதாரணங்கள்!
குறைந்தபட்சம் இந்த அறிவாவது அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்னோடிகளுக்கும் இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் நல்ல செய்திகள் பேச்சளவில் இருக்கும்.
கெட்டவை தொடர்ந்து நடக்கும்!
No comments:
Post a Comment