இது சரிதானா?
தினமும் ஆலயங்கள் திறந்தவண்ணம் இருக்கிறார்கள்!
இது அவசியமான ஒன்றுதானா?
இருக்கும் ஆலயங்கள் போதாதா?
இறைவன் கோயில்களில்தான் இருக்கிறாரா?
அது உண்மையானால் ஏன் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் பாழடைந்து போக விட்டோம்?
ஆலயங்கள் வளர்ந்த அளவு ஆன்மிகம் வளர்ந்திருக்கிறதா?
ஆலயங்கள் வளர்ந்த அளவு ஆன்மிகம் வளர்ந்திருக்கிறதா?
தூய்மையான நேர்மையான மனிதரின் உள்ளத்தைவிட இறைவனுக்குப் பிடித்த ஆலயம் எதுவாக இருக்க முடியும்?
இதை உணராதவர்களின் செயல்கள் எப்படி ஆன்மிகம் ஆகும்?
ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்துவதே ஆன்மிகம் ஆகிவிட்டது!
இன்றைய நிலை அப்படி தான்.. ஒரு நாள் மாறலாம்...
ReplyDelete