நோயும் தீர்வும்...
அனைத்து நோய்களுக்கும் முக்கியமான காரணங்கள் மூன்று!
உழைப்பின்மை, சரியான உணவின்மை, கெட்ட பழக்கங்கள் ஆகியவையே அந்த மூன்று ஆகும்.
அந்த மூன்றையும் சரி செய்தால் எந்தக் குறையாக இருந்தாலும் நீங்கி விடும். அதுதான் நிரந்தரத் தீர்வும்கூட!
உண்மை *3
ReplyDelete