ஜாதகம்
செயற்கையான சமைத்த அல்லது வேறுவகையில் சீர்குலைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போதுதான் அதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும்.
காரணம் அவை நமது உடல் இயக்கத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. எதிர்மறை விளைவுகள் பலவற்றை உருவாக்குகின்றன.
ஆனால் இயற்கை உணவு எதுவானாலும் அதற்கு எந்த ஜாதகமும் பார்க்கத் தேவை இல்லை.
காரணம் அது நமது உடல் இயக்கத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது இல்லை! உடன்பாடான விளைவுகளையே உண்டு பண்ணுகின்றன.
ஆனால் நோயாளிகளுக்கும் மருந்துகளாகப் பயன்படும் இயற்கைப் பண்டங்களுக்கும் ஜாதகம் பார்க்கவேண்டும்.
Dear Sir,
ReplyDeleteCould u explain this much further? It will be very useful for all.
Regards
Ananth