விவசாய உழைப்பின் அவல நிலை!....
இந்த எருக்குழி குவியலை அள்ளி நிலத்தில் கொண்டுபோய்க் கொட்ட ஒரு ட்ராக்டர் நிற்கிறது.
அள்ளிப்போட ஒரு JCB !
ஒரு மாட்டு வண்டியும் மண்வெட்டி தட்டுக் கூடையும் கொடுத்தால் நான் ஒருவனே இப்போதும் இந்த வேலையை ஒரே நாளில் செய்ய முடியும்!
விவசாய வேலைத் திறன் இந்த நிலையில் இப்போது இருக்கிறது!
இந்த இயந்திரங்கள் வேலை மட்டுமே செய்யும்!
எந்தக் காலத்திலும் வைக்கோலும் உண்ணாது! சாணமும் போடாது! நிலத்தையும் வளப்படுத்தாது!
சூழலை மாசுபடுத்தவும் நுண்ணுயிர்களைக் கொல்லவும் மட்டும் பயன்படும்....
இந்த இயந்திரங்கள் வேலை மட்டுமே செய்யும்!
எந்தக் காலத்திலும் வைக்கோலும் உண்ணாது! சாணமும் போடாது! நிலத்தையும் வளப்படுத்தாது!
சூழலை மாசுபடுத்தவும் நுண்ணுயிர்களைக் கொல்லவும் மட்டும் பயன்படும்....
என்ன செய்யலாம்...?
ReplyDeleteகுற்றங்கள் காண்பதை விட......................................