இது என்ன ஜனநாயகம்!
அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இவர் என்று கட்சிகள் அறிவிக்கின்றன!
பாராளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டி பெரும் கட்சியின் அல்லது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அணித் தலைவரை அல்லது தனி மெஜாரிட்டி பெரும் கட்சித் தலைவரைத் தேர்வு செய்வார்கள்.
அவர்தான் பிரதமர் என்பது அரசியல் சட்டம்!
ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே இன்னார்தான் பிரதமர் அல்லது இன்னார்தான் முதல்வர் என்று வேட்பாளர்களாக அறிவிப்பது நாளை தேர்ந்தெடுக்கப்படப்போகும் உறுப்பினர்களின் உரிமையைப் பறிப்பது ஆகாதா?
அவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்களின் உரிமைகளை அவமதிப்பது ஆகாதா?
இது என்ன ஜனநாயகம்?....
No comments:
Post a Comment