வாழ்வும் மரணமும்....
மனிதனின் பிறப்பில் இருந்து மரணம் வரை ஒவ்வொரு வினாடியும் அழிந்துகொண்டும் தோன்றிக்கொண்டும் இருக்கிறான்.
ஆதாவது தோன்றுதல் என்பதும் மறைதல் என்பதும் வாழ்நாள் முழுக்க இடைவிடாமல் நடக்கிறது.
உயிர் பிரியும்போது ஆதாவது இயக்கம் நிற்கும்போதுதான் தோன்றுதலும் மறைதலும் நிற்கின்றன.
இந்த மூன்றுக்கும் அப்பால் மரணத்துக்குப் பின்பு உடம்பு மண்ணுக்கோ நெருப்புக்கோ இறையாதல் தவிர வேறு என்ன இருக்கிறது?...
ஆனால் என்னென்னவோ இருப்பதாகக் காலம் காலமாகக் கதைகள் சொல்லப்பட்டே வருகின்றன!
உண்மையில் அந்தக் கதைகள் ஆன்மிக சிந்தனைகளே அல்ல! வெறும் நம்பிக்கைகளே!
அவற்றில் பெரும்பாலானவை அபத்தமானவை!
ஆன்மிகத்துக்கு எதிரானவை!....
No comments:
Post a Comment