உணவு - உடன்பாடும் எதிர்மறையும்....
எந்த ஒரு உணவுப் பொருளையும் பச்சையாகச் சாப்பிடும்போது எடுத்துக்கொள்ளும் சத்துக்கள் அதிகமாக இருக்கும்.
எதிர்மறை அம்சங்கள் குறைவாக இருக்கும்.
ஆனால் வேகவைத்துச் சாப்பிடும்போது கிடைக்கும் சத்துக்கள் குறைவாகவும் எதிர்மறை அம்சங்கள் அதிகமாகவும் இருக்கும்.....
காரணம் இயற்கை உணவு வேதிமாற்றம் அடைவது இல்லை.
ஆனால் சமைக்கும் உணவு வேதிமாற்றங்கள் அடைகின்றன.
எதிர்மறை அம்சங்கள் உடலில் அதிகமாகத் தங்கி நோய்களையும் உருவாக்குகின்றன...
No comments:
Post a Comment