மதங்களின் குறைகள்....
மற்ற மதங்களின் குறைகளைப் பற்றி விமர்சிக்க எந்த மதத்தவருக்கும் தகுதி கிடையாது.
காரணம் எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளன!
அதனால் வெறும் வாய்ச் சண்டையில்தான் முடியும்.
ஒருவர் அடுத்த மதத்தைக் குறை சொல்லும் முன்பு தனது சொந்த மதத்தின் குறைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.
எனவே மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அனைத்து மதங்களை விமர்சிக்க முடியும்!..
No comments:
Post a Comment