வேதங்கள் பற்றி ஒரு உரையாடல்....
நண்பர் : neengal "naaththikana??"
நான் : இல்லையே!... அப்படியா நினைத்தீர்கள்? அடடா!..
நண்பர் : haha.. aam.. ennai manniththukollungal
இல்லை நண்பா! எனது கருத்துக்கள் அப்படித்தான் நினைக்கத் தோன்றும்.!எனது கருத்துப்படி உலகில் சிலர் தவிர அனைவரும் நாத்திகர்களே!ஆனால் ஆத்திகர்கள் என்று நினைத்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்!
நண்பர் : veru ethaavathu hindu vethangalai pera mudiyuma?
நான் : நான் அவற்றை அறிந்திருக்கிறேனே தவிர அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை...அதனால் அது தொடர்பான புத்தக நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை... தெரிந்து சொல்கிறேன்.....
நண்பர் : sari.. neengal vethangalai nambuvathillaya?
நான்: நிச்சயம் இல்லை!....எந்த வேதங்களையும் ஏற்றுக்கொள்வதும் இல்லை! அவற்றில் ஏதாவது நல்ல விஷயங்கள் சில இருந்தால் அதைமட்டும் கணக்கில் கொள்வேன்.....
நண்பர் : sari.. ungalukku hindu mathaththin kadavul kolhaiyai patri theriyuma?
நான் : தெரியுமாவாவது!....எல்லாமதத்தின் வேதங்களையும் படித்திருக்கிறேன்....இந்துமதம் என்ற ஒரு மதமே கிடையாது....இந்தியாவில், முஸ்லிம்,கிறிஸ்துவ, புத்த, சமண மதங்களைச் சாராத அனைவரையும் இந்துமதத்தவர் என்று சொல்கிறார்கள்....
நண்பர்: naan mathangalai oppittu parkum oru manavaan. inthu mathathil kadavul 1 endre koorugirathu
நான் : இந்துமதத்தில் கடவுள் ஒன்று என்று கூறுவது கடைசி நிலையில் மட்டுமே! அதுவும் வாதத்துக்கான விஷயமாக மட்டுமே! உண்மையில் அவர்கள் கடவுளாக எண்ணற்ற வடிவங்களைக் கருதுகிறார்கள்....அதை நான் ஏற்றுக்கொள்வது இல்லை!....
நண்பர் : Athu nitchayamaha illai, aiya, hindu mihavum punithamanathu 'vethangal' athan pirahu than shruthi um smriti um , athai etrukolgireergala?
நான் : இந்த உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய தர்மம் ஏதாவது இருந்தால் அதை நான் மதிப்பேன். அதைவிட்டு இந்த வர்ணாசிரம தர்மம் என்ற பெயரால் மனிதனை மனிதன் அடிமைப்பட்டு வாழ வழிவகுத்த வேதக் குப்பைகளை மதிப்பது இல்லை!...அவற்றின் பெயர் என்ன என்பது முக்கியம் அல்ல!. அவை எவற்றை மக்களுக்குக் கர்ப்பித்தன என்பதே முக்கியம்!....
நண்பர் : Aiya naan mathangalai patri pesuvathu ungalai punpaduthathu ena ninaikiren
நான் : நிச்சயம் புண்படுத்தாது....காரணம் அவற்றுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆராயப்படவேண்டியது!,,அதனால் மகிழ்ச்சிதான் அடைவேன்!...காரணம் நான் தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சனம் செய்வேன். பாரபட்சம் இல்லை!...
நான் மதங்கள் சார்பாக ஒரு புதுக் கோட்பாட்டை உருவாக்கி அதன்படி வாழ்ந்து வருகிறேன்....
நண்பர் : Santhosam aiyya! , hindukkal vethaththai than muthanmai padutha vendum, athan pirahu than puraanangal enbana, ithai neengal oththukolkireerkala aiya!
நான் : வேதங்கள், உபநிஷத்துக்கள், பிராமணங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ....இப்படி வரிசை அனுமன் வால்போல் நீண்டுகொண்டே இருக்கும்!...
நண்பர்: Hmm, aanal athil muthanmaiyanathu vethangal than allava?
நான் : ஆமாம்!.....அப்படித்தான் சொல்கிறார்கள்!...
நண்பர் : Antha vethangal solgirathu, iraivan 1 than endru
அப்படி இருக்காது!...பலவிதமான கடவுளர்களுக்குப் பலவிதமான யாகங்கள் செய்வதும் அதில் பல்வேறு பலிகளை இடுவதும், மந்திரங்கள் உச்சரிப்பதும் சடங்குகள் செய்வதும் பற்றிய செய்திகள்தான் வேதங்கள்...அதில் ஓரிறைக் கொள்கை இருக்க வாய்ப்பு இல்லை....பல கடவுள் தத்துவத்தின்மேல் பதில் சொல்ல முடியாதபடி தத்துவத் தாக்குதல் நடந்த பின்னால்தான் தவிர்க்க முடியாமல் ஓரிறைக் கொள்கையை ஒப்புக்கு ஏற்றுக்கொண்டார்கள்.பத்து அவதாரங்கள் தத்துவம் அப்படி வந்த குப்பைதான்....
நண்பர் :Vethangalil pala kadavul kuriththu oru vasanamavathu illai aiya, vethangal koorugirathu kadavuluku uruvam illai endru,
நான் : அப்புறம் எப்படி இத்தனை கடவுளர்களும் அவற்றுக்கு உருவங்களும் பலிகளும் தோன்றின?..
நண்பர் : Athu kalaththin maatraththinal makkal matri kondavaiye, enaku athan orirai kolkaiyai athan vetha varigalodu atharathudan nirubika mudiyum, nirubikava?
நான்: உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் அது சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வேன்....ஓரிறைக் கொள்கை என்பது பின்னால்தான் வரமுடியும் முன்னால் வர வாய்ப்பு இல்லை. காரணம் மனித நாகரிகம் முன்னோக்கித்தான் பயணிக்கும். பின்னோக்கிப் பயணிக்காது
நண்பர் : "Ekam evadvitiyam"
கடவுள் ஒருவனே இரண்டாவது இல்லை
[Chandogya Upanishad 6:2:1]
"na tasya pratima asti"
கடவுளுக்கு உருவம் இல்லை
[Yajurveda 32:3]5
"Andhatama pravishanti ye asambhuti mupaste"
இயற்கை பொருள்களை வணங்குபவர்கள் கடுமையான இருளுக்குள் பிரவேசிக்கிறார்கள்
[Yajurveda 40:9]7
aiyya ithu vethangalil sollappattulla.. sila vasanankal..
நான் : வேதங்கள் பல்வேறு கடவுளர்களைத் திருப்திப் படுத்தப் பல்வேறு உபாயங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் வலியுறுத்துவதையும் செய்கின்றன. அதனால் அதன் முரண்பட்ட ஏராளமான கூற்றுக்களில் ஒன்றை மட்டும் கணக்கில்கொள்ள முடியாதல்லவா? அது உண்மை என்றால் அதற்கு முரண்பட்ட செய்திகள் வேதங்களில் இருக்கக் கூடாது அல்லவா?...
நண்பர் : Engal qur'an nin kootruppadi allah kalaththitku kaalam palveru vethangalai iraki vaithan! Athu oru kuritha samoohathitku mattum than, anal al quran mulu manitha samuthayaththitkum irakappattathu, athanal matraiya vethangal thooya vadivil iruka vendum endru allah ninaikavillai,
நான் : ஒவ்வொரு வேதமும் உலக மக்கள் அனைத்துக்கும் என்றுதான் சொல்கிறது!
ஆனால் ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்!...
தவிர அனைத்து மக்களுக்காக என்று சொல்லப்பட்டால் மட்டும் போதாது. அனைத்து மக்களும் பின்பற்றத் தக்கதாகவும் இருக்க வேண்டும்.
வாழ்க்கை விதிகளுக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்...
அப்படி ஒரு வேதம் இருக்கிறதா?....
நண்பர் : athu than quran.. neengal quranai patri enna koorukireerkal?
நான் ; மற்ற வேதங்களைவிட குர் ஆனில் வாழ்க்கைக்கான விதிகள் கறாராகச் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால் எந்த மதத்தவரும் தங்களின் வேதம் சொல்லும் வழியில் முழுமையாக நடப்பதில்லை.....அதற்கு இஸ்லாமிய மக்களும் விதி விலக்கு அல்ல!
நண்பர் : oru mathaththai patri ariya neengal maththai pinpatrupavarai paarkakoodathu.. athan vethangalaiye paarka vendum
நான் : அதுதான் தவறு!....தத்துவ அடிப்படையும் நடைமுறையும் சரியாக ஒத்துப் போகும்போதுதான் தத்துவம் வெல்கிறது!...அப்படி இல்லாவிட்டால் அதனால் பயன் என்ன?...
நண்பர் : Matraiya vethangal anaithum oru kurippitta kalathitke porunthum anaal al- quran o anaithu kaalaththitkum porunthum
நான் : அப்படித்தான் அனைத்து வேதங்களும் சொல்கின்றன!
ஆனால் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை அறிவியல் தத்துவங்கள் மட்டுமே!
வாழ்க்கை பற்றிய தத்துவங்களில் பெரும்பாலானவை மாறக் கூடியவையே!...
மாறாதென்றால் மனித வாழ்வும் வாழ்வு முறையும் மாறாமல் இருக்க வேண்டும்.
காரணம் வேதங்கள் மனிதர்களுக்காகத்தான் சொல்லப்பட்டன..
குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்காக அன்றைய நிலைமைகளுக்கு ஏற்பச் சொல்லப்பட்டவை !
பெரும்பாலானவை கால மாற்றத்தால் பொருந்தாமல் போய்விடும்!
தத்துவங்கள் மக்களுக்காகத் தோன்றுபவை!
மக்களின் வாழ்க்கை முறைகள் மாறும்போது தத்துவங்களும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது வெறும் சடங்காகி விடும். பின்பற்றுபவர்கள் இருக்க மாட்டார்கள்....
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதுதான் மாறாத விதி!...
மதங்களும் வேதங்களும் கடவுளர்கள் வழிபாடுகளும்கூட மனிதனால் மனிதனுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே!
தத்துவங்களும் அப்படியே! அதனால் மனித வாழ்வுக்குப் பயன்படாத தத்துவங்கள் மக்கள் மனதில் நீண்டகாலம் நிற்க முடியாது! அப்படித்தான் எண்ணற்ற தத்துவங்கள் மக்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் புத்தகங்களில் முடங்கிப்போய் விட்டன. மறைந்தும் விட்டன....
நண்பர் : Neengal apidi oru thaththuvaththai quranil mudiyumanal kattungal, naan ungaluku saval vidukiren
நான் : நண்பா! சவால் விடுமளவு அதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதை நான் மிகவும் பாராட்டுகிறேன்....
நான் மேலே சொன்ன கருத்துக்களில் உள்ள முரண்பாடுகள் அனைத்து மதங்களிலும் உள்ளன.
ஆனால் நீங்கள் இஸ்லாத்தில் இல்லை என்கிறீர்கள்...
உங்கள் சவாலை நான் அன்புடன் ஏற்கிறேன்!.
ஆனால் என்னுடைய கருத்துக்கள் பொதுவானவையாகவே இருக்கும்.
நீங்கள் சவாலுக்கு அழைத்ததால் மட்டுமே இஸ்லாம் பற்றியும் குர் ஆன் பற்றியும் பேசுகிறேன்.....
சரியா?
விவாதத்தில் யதார்த்தத்துக்குப் பொருந்தும் செய்திகளையே முன்வைக்க வேண்டும்!
கற்பனைகளையும் சம்பந்தம் இல்லாத தகவல்களையும் ஆதாரங்களாக முன்வைக்கக்கூடாது!
அறிவியலுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளை ஆதாரங்களாகச் சொல்லக் கூடாது!...
மனிதருள் சிலருக்குமட்டும் அமானுஷ்ய சக்திகள் இருப்பது போன்ற கட்டுக் கதைகளை ஆதாரங்களாகக் கொள்ளக் கூடாது!...
ஆன்மிகத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளவேண்டும்...
இது இருவருக்கும் பொருந்தும் விதிகள் சரியா?....
நான் எந்த மதத்தின் பிரதிநிதியும் அல்ல! ஆன்மிகத்தின் பிரதிநிதியாக மட்டும்தான் பேசுவேன்.....
சரி!
நான் சொன்ன குறைபாடுகள் இஸ்லாத்தில் இல்லை என்று நீங்கள் சொல்வதற்கு எதை வலுவான ஆதாரமாகச் சொல்கிறீர்கள்?....
சில உதாரணங்களைச் சொல்லுங்கள்!...
நண்பர் : Naan ungal vivathaththin vithigalai thaaralamaha etru kolgiren! , islaththil koorappattulla 80% niroobikkappattathe, matraiya 20% um maruvalvudan thodarphu udayathu! IN SHAA ALLAH athuvum sariyaha than irukum!
Subash Krishnasamy
நான் நேரடியாகக் கேள்விக்கு வருகிறேன் நண்பா!...திருக் குர் ஆன் ஐயும் அதன் வழிகாட்டுதல்களையும் பிசகாமல் பின்பற்றுபவர் யாரையாவது நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?....(நான் இந்தக் கேள்வியை அனைத்து மதத்தவரிடமும் கேட்பேன்)
அவர் யார்? அவருடைய பண்புகள் என்ன? என்று சொல்லுங்கள்!.
Mohamed Rasmy
Manithan anaivarum thavaru seiya kodiyargal allava?
Subash Krishnasamy
தவறே செய்யாதவர்களை நாம் எங்கும் காண முடியாது! ஆனால் சரியான மார்கத்தில் நடப்பதற்குத் தவறு செய்யவேண்டும் என்பது இல்லை!.....
Mohamed Rasmy
Thavaru seiya vendum enbathu veru, thavaru enbathe yetharchaiyaka nadappathu thane!
Subash Krishnasamy
தவறுதலைத் குற்றம் என்று நாம் சொல்வது இல்லை. மார்க்கத்துக்கு எதிராக நடக்காமல் சிலரால்கூட சரியாக இருக்க முடியாது என்று சொல்கிறீர்களா?...
Mohamed Rasmy
Apidi kooravillai, anaivarukum thangaluku mudiyumanavarai thavarugalilurunthu vilahi kondal sari.
Neengal oru naththikana?
Today
Subash Krishnasamy
10:13am
Subash Krishnasamy
உங்கள் அகராதியில் உயர்ந்த ஆன்மிகத்துகுப் பெயர் நாத்திகமா?...
மூடநம்பிகைகளுக்குப் பெயர் ஆன்மிகமா?...
மூடநம்பிக்கைகளை நம்புபவர்களின் கடைசிப் புகலிடம் ஆன்மிகத்தில் சீர்திருத்தம் கோருபவர்களை நாத்திகன் என்று சொல்வது!
அதுதான் இன்றைய உலக மக்களுக்கு முன் உள்ள மிகப் பெரும் சவால்!....
இங்கே கருத்துக்களைக் கருத்துக்களால்தான் சந்திக்க வேண்டும். ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக் கூறுவது தரமான உரையாடலாக இருக்காது!....
உங்கள் சவால் என்னைப் பற்றியது அல்ல!
எதைச் சவாலாக சொல்லி அழைத்தீர்களோ அதில் உறுதியாக நிற்கவேண்டும்!....
தடம் மாறக்கூடாது! சரியா?....

- Mohamed Rasmy
Islam oppukkolvathillai endru neengal epidi korugireergal? Islam oppukolla thevaiyillai, en endral athu sahala kalaththitkum porunthum!Utharanaththitku metkaththiya naadukalai eduthu kondal avargal pengalai menmaipaduthikirarkal endru koori pengalai samoohaththin pattaampoochikal aaki vittargal, arai kurai aadaiyudan thiraiyil thondruvathu, matrum pala, ithu kaalaththin matram than anal ithu nagarigama?Sila metkaththiya naadukalil oru aanukum pennukum idaiyil sammathaththudan nadanthal athu nagaram endru koorikirarkal! Ithu kevalam illai? Vetkam illai? Subash Krishnasamy
- உங்கள் சவால் மேற்கத்திய நாடுகளின் அநாகரிகத்தைப் பற்றியா?.... நான் மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதி அல்ல!... நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் வரவில்லை!.... ஹலாலையும் ஹராமையும் சரியாகக் கடைப்பிடிப்பவர்கள் எத்தனைபேர்?.... மற்ற மதங்களுக்கும் அதன்கீழ்வாழும் மக்களின் நடப்புக்கும் எப்படிச் சம்பந்தம் இல்லையோ அதே மாதிரி இஸ்லாமுக்கும் அதன்கீழ் வாழும் மக்களின் நடப்புக்களுக்கும் சம்பந்தம் இல்லை! அப்படி இருக்க இஸ்லாமின் வேதம் மட்டும் முரண்பாடு இல்லாதது என்று எப்படிச் சவால் விட்டீர்கள்?... நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்றால் உங்கள் மார்க்கத்தைப் பற்றிய தெளிவு இருக்கும்! நான் எந்த மதத்தவனும் அல்ல! பரம்பொருள் மற்றும் அதனுள் வாழும் உயிர்களுக்கு உள்ள உறவும் அது பற்றிய நெறிகளுமே எனது ஆன்மிகம்! அதனால் இஸ்லாத்தைப் பற்றி மட்டும் பேசவும். மற்றதைத் தனித் தலைப்புகளில் பேசலாம்....
Nan neengal metkaththiya naadugalin pirathinithi endru oru pothum kooravillaiye, neengal nagarigathai patri pesiyathal oru utharanathitku athai koorinen!
Ungal santhehangal ellathaiyum theerthu vaikiren IN SHAA ALLAH! :)Halalaiyum harathaiyum eththanai pinpatruvathu enbathu mukiyamillai! Haram evanathu udalil kalakiratho avanuku suvanam sella mudiyathu!
Intha vivatham iruvarukumidaiyil purinthunarvai etpadutha vendum, pilavugalai alla sariya?
Subash Krishnasamy
நாகரிகம் என்பது மனித வரலாற்றின் வளர்ச்சிப் போக்கு என்பது பொருள்!...அநாகரிகத்தை நாகரிகம் என்றுசொல்வது உயர்ந்த ஆன்மிகவாதிகளால் முடியாது!...
Am athai nan etru kolgiren
Subash Krishnasamy
Halalaiyum harathaiyum eththanai pinpatruvathu enbathu mukiyamillai! \\\\\\இப்படிச் சொல்வதே ஹராம் என்பது தெரியுமா?....ஹராமை எதிர்த்துப் போராடுவதைத் தான் ஜிகாத் என்று சொல்லப்பட்டது தெரியுமா? சுவனத்தை நினைத்தும் நரகத்தை நினைத்தும் அதற்கு ஏற்ப வாழ்ந்தால்போதும் என்று திருக் குர் ஆனில் எங்கும் சொல்லப்படவில்லையே!....Mohamed Rasmy
Halalaiyum harathaiyum eththanai per sariya pinpatrugirargal enbathu mukiyamillai, yarin udalil haram kalaikiratho avan suvanam nulaiya mattan, (thiruththam)
Aiya jihath endral 'kadumaiyaga poraduthal' endru porul, athu harathitku ethiragavum irukalam!
Metkooriya thiruthathai vaithu ungaluku mudivitku varalam, yar sariyaga pinpatrugirargal endru
Nan 'mukkiyamillai' endru koriyathu antha idaththitku athai patri thevaiyillai endre!
Subash Krishnasamy
இஸ்லாத்துக்கு எதிரான அனைத்தும் ஹராம் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஜிகாத் என்றும் நான் புரிந்திருக்கிறேன்....
அது சரியா தவறா என்று பெரியவர்களைக் கேட்டுப் பாருங்கள்!....
Subash Krishnasamy
மதங்களின் குறைகள்....
மற்ற மதங்களின் குறைகளைப் பற்றி விமர்சிக்க எந்த மதத்தவருக்கும் தகுதி கிடையாது.
காரணம் எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளன!
அதனால் வெறும் வாய்ச் சண்டையில்தான் முடியும்.
ஒருவர் அடுத்த மதத்தைக் குறை சொல்லும் முன்பு தனது சொந்த மதத்தின் குறைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.
எனவே மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அனைத்து மதங்களையும் விமர்சிக்க முடியும்!..
Subash Krishnasamy
அதிருக்கட்டும்....நமது சப்ஜெட்டுகுப் போவோம்......
இம்மை, மறுமை என்றால் என்ன?
சுவனம், நரகம் என்றால் என்ன?
தீர்ப்பு நாள் என்பது என்ன?...
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவும்.
Mohamed Rasmy
Subash Krishnasamy
இது திருமறையில் சொல்லப்பட்டது!
அதை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றால் விளக்கவேண்டும் அல்லவா?....
சொன்னால் மட்டும் நிரூபணம் ஆகாது!
தீர்ப்பு நாள் எப்போது என்று சொல்லப்பட்டிருக்கிறதா?
விசாரிப்பது யார்? தீர்ப்பு சொல்வது யார்?
சுவனமும் நரகமும் எங்கு இருக்கிறது?...
இப்போது அங்கு என்ன நடக்கிறது?
Mohamed Rasmy
Subash Krishnasamy
அந்தத் தீர்ப்புநாள் எப்போது?
சவால் விட்ட வேகம் உரையாடல் கருத்துக்களில் இல்லையே!....
நான் ஒரு ஆன்மிகவாதியாக இல்லாமல் ஒரு மதவாதியாகவோ அல்லது நாத்திகனாகவோ இருந்திருந்தால் நிலைமை பரிதாபமாக இருந்திருக்கும்.
அதன்மூலம் இஸ்லாத்துக்கு என்ன நன்மை கிடைத்திருக்கும்?...
முதலில் மறைநூலை ஆழ்ந்து படிக்கவும்!
அதன்பின்னால் மற்றவர்களை வெல்லக்கூடிய அளவு அறிவாற்றலை வளர்த்துக்கொண்டோமா என்று சுய பரிசோதனை செய்துகொள்ளவும்.
அவசரப்பட்டு ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது!
திருமறையைப் படித்து நான் அறிந்தவற்றில் ஒரு சிறு பகுதிகூட கற்றறியாமல் எப்படி சவாலுக்கு அழைக்கத் துணிவு வந்தது?....
என்னால் திருக்குரான் பற்றி அற்புதமான விளக்கங்கள் கொடுக்க முடியும்.
ஆனால் இஸ்லாத்துக்காக வக்காலத்து வாங்கிய ஒருவரால் அப்படி முடியாமல் போனால் அது ஏற்றுக்கொண்ட மார்க்கத்துக்கு இழுக்கு என்பதை அறியவும்.
நமது உரையாடலைப் பெரியவர்களிடம் சொல்லவும்!..
Mohamed Rasmy
Naan avvaru kooravillai, naan ippothu 'phone' i than pavikiren athanale surukkamaka vidai alithen, sari, neengal theerpu naalai etru kolgireergala?
January 1st, 11:32am
Subash Krishnasamy
தீர்ப்பு நாள் எப்போது வரும், அப்போது என்ன விசாரணை நடக்கும், யார் விசாரிப்பார்கள்? எங்கு விசாரணை நடக்கும் என்பதை எல்லாம் அறியாமல் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?....
வேதங்களை ஏற்றுக்கொள்ளாதவன் அதில் சொல்லப்பட்டுள்ள ஆதாரமற்ற வெறும் நம்பிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அப்படி ஏற்றுக்கொள்வதென்றால் ஏற்றுக் கொள்ளும்படியான நம்பகமான விளக்கங்கள் கொடுக்கவேண்டும். அப்படி எதுவும் விளக்கப்படவில்லை!...
January 1st, 5:51pm
Mohamed Rasmy
Thirppu naal eppothu varum endru yaarukum theriyathu, allah mathiram arinthavan, annaalil avargalin nanmai theemai eluthapatta edu valangapadum!
Athu mahshar maithanathil nadai perum
Ungaluku al-quranil enna vilakam vendum? Vinzchana sandru niroobikkattuma?
January 2nd, 11:16am
Subash Krishnasamy
குர் ஆனில் விளக்கம் வேண்டாம். அது நான் அறிவேன்.
அதில் சொல்லப்பட்டுள்ளவை அனைவருக்கும் ஏற்புடையவைதானா என்பதற்குத்தான் விளக்கம் வேண்டும்!
தீர்ப்புநாள் எப்போது என்று யாருக்கும் தெரியாதென்றால் அன்று நியாய விசாரணை நடக்கும் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது?
சொர்கத்துக்கும் நரகத்துக்கும் அனுப்பப் படுவார்கள் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது?
சொர்க்கமும் நரகமும் எங்கு உள்ளது என்ற கேள்விக்குப் பதில் வரவில்லை....அறிவியலுக்கும் வேதங்களுக்கும் சம்பந்தம் கிடையாது!..... அதையும் பார்ப்போம்!
January 3rd, 11:57am
Mohamed Rasmy
Nan qur'anil ulla ariviyal vasananglai tamil il thattachchu seithu kondirukiren, enaku 2naal avakasam tharungal
January 6th, 1:44pm
Subash Krishnasamy
எந்தமாதிரி அறிவியல் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். இயற்பியல், உயிரியல்,வேதியியல், வானியல், தாவர இயல், உடற்கூறு இயல் இவை பற்றிக் குர் ஆனின் அறிவியலை விளக்கமாகச் சொல்லவும்!....
மற்ற வேதங்கள் என்ன சொல்கின்றன என்று சொன்னாலும் சரியே!....
January 20th, 3:29pm
என்ன ஆச்சு!... சவால் விடுவது தவறல்ல! அதை மெய்ப்பிக்கவும் அல்லது முடியாவிட்டால் உண்மையை ஏற்றுக் கொள்ளவும் துணிவும் நேர்மையும் வேண்டும்!மதவாதிகளிடமும் போலி ஆன்மிகவாதிகளிடமும் அதை எதிர்பார்க்க முடியாது! உண்மையான ஆன்மிகவாதிகளால் மட்டுமே சத்தியத்தின் வழிநின்று சிந்திக்க முடியும்! ஆனால் அத்தகைய ஒருவர் உலகில் உள்ளாரா என்பதுதான் தெரியவில்லை....
January 20th, 6:53pm
Mohamed Rasmy
Satru porungal ungaluku tamil il inaiyathalam ondrai tharugiren. Naan tholaipesiyil than facebook varugiren, kananiyil varumpothu anupugiren
Saturday 9:54pm
http://www.tamililquran.com/quransciencefile.asp?file=quranscience.html
Tamilil Quran - தமிழ் குர்ஆன் Quran and Science
www.tamililquran.com
intha thalaththitku sellungal.. thaamathaththitku mannikkavum
57 minutes ago
??
Subash Krishnasamy
அந்தத் தளத்தில் சொல்லப் பட்டிருப்பதை நன்றாக வாசித்து விட்டு எனக்குப் பதில்சொல்லுங்கள்! சவால் விட்டவர்தான் பதில் சொல்லணும்!.....
Mohamed Rasmy
neengal athai vaasikkavillai endru nadraaha enaku theriyum
Subash Krishnasamy
அதை வாசித்தேன் என்று நான் சொல்லவில்லையே!....
Mohamed Rasmy
enaku theriyume.. neengal sollaavittalum
அதைநான் எதற்கு வாசிக்கணும்? அவசியம் இல்லை! உரையாடல் நமக்குள்தான்! சரியா?...என்னால் முடியாவிட்டால் அதன்பின் பார்ப்போம்!....
Mohamed Rasmy
ungalaal mudiyavillai...
Subash Krishnasamy
என்ன முடியவில்லை?ஒவ்வொருவர் சொல்லும் பக்கம் எல்லாம் போய்ப் படித்துக்கொண்டிருப்பதுதான் ஒருவருடைய வேலையா?....இதுபோன்று அநாவசியமான சவால் விட்டு இஸ்லாத்தை அவமதிக்க வேண்டாம்! நான் அதை மதிப்பவன்!....இஸ்லாம் பற்றி ஏதாவது தெரியுமா? நீர் ஒர் முஸ்லிமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது!...உண்மையான முஸ்லிமாக இருந்தால் நியாயத்துக்காகப் போராடவேண்டும்! அதைவிட்டு உளறக்கூடாது!....
இஸ்லாம் என்பது அந்தக் காலத்திய பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்த கோட்பாடு! அதன் மகிமையைச் சரியாகக் கற்றுக் கொள்ளுங்கள்!
இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கற்றுக் கொள்வதும் அதைப் பின்பற்றுவதும் ஒரு முஸ்லிமின் கடமை!
அதைச் செய்யாமல் எங்கள் மதம்தான் சிறந்தது என்று பேசி சரியாக விளக்கமளிக்கத் தெரியாவிட்டால் அது மார்க்கத்துக்கு எதிரான செயல் என்பது திருமறையைக் கண்ணிலாவது பார்த்தவர்களுக்குத் தெரியும்!
முதலில் இஸ்லாத்தை ஆழமாகக் கற்றுக் கொள்ளவும்! அதன்பின் அடுத்தவர்களைச் சவாலுக்கு அழைக்கலாம்! சரியா?.....வாழ்த்துக்கள்!
Thirppu naal il than naam ingu seiyum kariyangaluku etpa thirpu valangapadum, naam suvanam sellovoma! Naraham selvoma! Endru
Mohamed Rasmy
Suvarkamum narahamum nan kooriya 20% adangum, antha theerpu naalil veru yarthan iruka mudiyum

அருமையான உரையாடல் அய்யா.. மேலும் ஆன்மிகம் பற்றிய விளக்கம் மிகஅருமை..
ReplyDelete//பரம்பொருள் மற்றும் அதனுள் வாழும் உயிர்களுக்கு உள்ள உறவும் அது பற்றிய நெறிகளுமே எனது ஆன்மிகம்! // நன்றிகள்...
நன்றி தம்பி!.....வாழ்த்துக்கள்
Delete