அறிவாளிகள்....
சிறந்த பதில்களைச் சொல்பவர்கள் எப்படி அறிவாளிகளோ அதேமாதிரிச் சிறந்த கேள்விகளைக் கேட்பவர்களும் அறிவாளிகளே!...
அறிவாளிகளைப் புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வைப்பது சிறந்த கேள்விகளே!..

உண்மை தான் ஐயா...
ReplyDeleteபாடல் :
ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...
நான் என்ற எண்ணம்... கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை...