அயோக்கியர்களுக்கே வெற்றி!....
அரசியல்வாதிகள் அப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்று வசைபாடுவதை ஒரு விழிப்புணர்வாக நிறையப்பேர் நினைக்கிறார்கள்!
அது உண்மையில் நமக்கு நாமே காறித் துப்புவது ஆகும்!......
இந்த எண்ணம் நல்லவர்களை அரசியல் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் விரட்டவும் அயோக்கியர்களைமட்டும் அரசியலில் இருக்க வைக்கவும்தான் பயன்படும்!...
இது இந்தியமக்களின் உண்மையான உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்!.....
இந்த நிலை மாறவேண்டும் என்றால் அரசியலில் நல்லவர்கள் கெட்டவர்களைப் பிரித்து அறிய வேண்டும்.
இல்லாவிட்டால் தவறுகளுக்கு அணுவளவும் இடம் கொடுக்காத ஒரு புது அரசியலை உருவாக்க தேசபக்தர்கள் திட்டமிடவேண்டும்!...
அதைவிட்டு நல்ல அரசியல் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளாமல் பொத்தாம் பொதுவில் அனைவரையும் திட்டி அறியாமையை வெளிப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை....

No comments:
Post a Comment