தகுதி வேறுபாடு!....
திரு, உயர்திரு, மாண்புமிகு, மேதகு இப்படிப் பலவிதமாகப் பெயர்களுக்கு முன்னால் போடுவதற்குக் காரணம் என்ன?....
உண்மையாகவே சராசரி மனிதனைவிட இவர்கள் உயர்ந்தவர்களா?
சாதாரண மனிதனில் இருந்து தகாத வழியில் உயர்ந்துகொண்டே இருப்பதற்கு அடையாளமா?....
சிறைச் சாலைகளில் கம்பி எண்ண வேண்டியவர்கள் எல்லாம் சாதாரண மனிதனைவிட இப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களாய் மாற வழிவகுக்கின்ற நமது அரசியல் முறை யோக்கியமானதுதானா?
No comments:
Post a Comment