உண்மையான வெற்றி!..
தேர்தல் முடிந்து புதிய அரசு அமையப் போகிறது!...
இது புதிது அல்ல! வழக்கமான ஒன்றே!
ஆனால் யார் வெற்றிபெற்றாலும் நாட்டைக் கிரிமினல்களிடம் இருந்து விடுவித்தால் மட்டுமே உண்மையான வெற்றியைப் பெற முடியும்!..
இல்லாவிட்டால் அடையும் வெற்றி தாற்காலிக வெற்றியாக மட்டுமே இருக்கும்!...
காரணம் மக்களின் நிரந்தர ஆட்சியாளர்களாகக் கிரிமினல்கள் தான் விளங்குகிறார்கள்!....
No comments:
Post a Comment