கூட்டுப் பண்ணை....
இன்றைய அரசு சட்ட திட்டங்களின்படி பலர் சேர்ந்து கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் செய்து பயன்பெற வாய்ப்பே இல்லை....
விவசாயிகள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதில் அரசுகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றன.....
இந்தியாவில் விவசாயம் உருப்பட வேண்டுமானால் விவசாயிகள் கூட்டுப் பண்ணைகள் அமைக்க அரசுகள் உதவ வேண்டும்.
No comments:
Post a Comment