நவீன வழிகாட்டிகள்!...
தொலைக் காட்சிப் பெட்டியும் வீடியோ கேமும் கிரிக்கெட் மட்டையும் வருங்காலத்துக்குச் சிறந்த வழிகாட்டிகள் ஆகிவிட்டன!.
புத்தகங்கள் படிக்கும் பண்பு மறைந்து வருகிறது!....
தவறு பிள்ளைகள்மேலும் இல்லை.
பெற்றோர்கள் மேலும் இல்லை.
ஆசிரியர்மேலும் இல்லை!....
இன்றைய நிலைமையை எண்ணிப் பொங்கி எழாத நல்லோர்தான் குற்றவாளிகள்!
நல்லவர்களிடம் இருந்து கோழைத்தனம் நீங்க வேண்டும்!
அனைத்தும் சரியாகும்!....
No comments:
Post a Comment