உண்மை பொய்யாகும்!
பொய்களைப் பயன்படுத்தி உண்மையை நிரூபிக்க முயல்வது உண்மையைப் பொய்யாக்கிவிடும்.
=================================================================
நிர்பந்தம்....
மனிதசமுதாயத் தவறுகள் அனைத்தும் விரும்பிச் செய்யப்படும் தவறுகள் அல்ல!
தவறுகளைச் சார்ந்து வாழவேண்டிய நிற்பந்தம்தான் மனிதனைத் தவறு செய்ய வைக்கிறது.
ஆகையால் உலகையும் வாழ்வையும் அறிவியல் மற்றும் உயர் தர்ம நெறிகளின்படி ஆராய்ந்து அனைவருக்கும் பொருந்தும் திட்டவட்டமான நெறிகளை உருவாக்கி அதன்படி வாழ்ந்தால் மனித வாழ்வை இழிவாக நினைந்து வருந்தவேண்டியது இல்லை.....
====================================================================

No comments:
Post a Comment