உயிரின் விலை....
உருவத்தில் பெரிய உயிரினம் ஒன்று இறந்தால் வருத்தப் படுகிறோம்.
உருவத்தில் சின்ன உயிரினங்கள் இறந்தால் பெரிதாக வருத்தப் படுவது இல்லை.
அப்படியானால் நாம் உயிருக்குக் கொடுக்கும் விலை என்பது உருவத்தையும் நம்மோடு இருக்கும் உறவையும் அவற்றின் பயனையும் பொறுத்தது தானே?....
உயிர்க்கொலை என்பதை அந்தக் கண்ணோட்டத்தில்தானே பார்க்கிறோம்?....
அது சரியா?....
===================================================================
ஜீவகாருண்யம்
முந்தின நாள் பசுமாட்டுக்குப் பொட்டுவைத்துக் கும்பிடுகிறான்.
மறுநாள் காலை வியாபாரி வந்தவுடன் அந்த மாட்டை அடிமாட்டுக்காக (வெட்டுவதற்காக) விலைக்கு விற்கிறான்.
வாங்கிப்போகும் வியாபாரி அதை வெட்டுபவனுக்கு விற்கிறான்.
அந்தக் கசாப்புக் கடைக்காரன் வெட்டிக் கூறுபோட்டு விற்கிறான்.
நிறையப்பேர் அதை வாங்கிப்போய் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
அனைத்து மக்களும் இந்த நான்கு வகைகளில் அடக்கம்!
இந்த நிலையில் இவர்களே ஜீவா காருண்யம் பற்றியும் கொல்லாமை பற்றியும் பேசுகிறார்கள்....
இது என்ன நியாயம்?....இதில் எங்கு கோளாறு?...
==============================================================

No comments:
Post a Comment