சிறந்த ஆன்மிகம்!
எல்லாமுமாய் இருப்பது பரம்பொருள்!
அதன் ஒரு சின்னஞ்சிறு அங்கமாக இருப்பவை நாம் உட்பட அனைத்தும்!
அங்கமாக இருப்பவை சரியாக இயங்கினால் அனைத்தும் சரியாக இயங்கும் !
ஆதாவது நாம் சரியான வாழ்வு வாழ்ந்தால் சமூகம் உயர்வதற்கு அது பயன்படும் என்பது பொருள்!
அதனால் அனைத்து மக்களும் சரியான வாழ்வு வாழ்வதற்கு எந்தக் கோட்பாடுகள் உதவுகிறதோ அதுதான் சிறந்த ஆன்மிகம்!
====================================================================
தவறான வழிநடத்தல்.....
இந்த ஆன்மிகம் என்ற கோட்பாட்டை உலகளாவிய ஒரு பொருளுக்கு உட்படுத்தாவிட்டால் அதைவிட மக்களுக்குத் தீங்கானது ஒன்றும் இல்லை!
அப்படி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் பொருந்தும் ஒரு பொதுப் பொருள் உருவானால் அதைவிட நல்ல விஷயம் வேறொன்றும் இல்லை!
காரணம் ஆன்மிகம் என்ற சொல் உலக மக்களை அளவின்றிக் குழப்பித் தவறாக வழிநடத்துகிறது!....
======================================================================
No comments:
Post a Comment