கூட்டுறவு வாழுமா?.....
நண்பர்களே!
ஒரு கசப்பான உண்மை!
கூட்டுப் பண்ணை விவசாயம் செய்ய நமது சட்டங்கள் அனுமதிப்பது இல்லை என்று சொன்னால் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்!
ஆனால் அதுதான் உண்மை!...
சிலபல விவசாயிகள் சேர்ந்து தங்களுக்குள் ஒரு முறையான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் அடிப்படையில் நிலம் வாங்கிக் கூட்டுப்பண்ணை அமைக்க சட்டம் அனுமதிப்பது இல்லை!..
கூட்டுறவே நாட்டுயர்வு என்பது நடைமுறையில் மக்களை கடனுக்கு அடிமைப்படுத்தும் நிரந்தர உத்தியாக மட்டுமே இருக்கிறது!
பலமாகக் கத்துங்கள்! வாழ்க கூட்டுறவு!...
No comments:
Post a Comment