மாமிச உணவா? தாவர உணவா? இயற்கை உணவா?
பொதுவாக மாமிச உணவுப் பழக்கத்தைக் கைவிடவில்லை என்றாலும் அதிகமாக எங்கள் வீட்டில் உண்பது இல்லை.
மாட்டுக் கறி உண்ணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது தவிர அதை உண்ணாததற்கு வேறு காரணம் இல்லை.
உணவு என்பது அது தாவர உணவாகட்டும் மாமிச உணவாகட்டும் இரண்டுமே மனிதனுக்கான உணவு வகைகளே!
எதை உண்பது என்பதை அவர்களின் பழக்கமும் விருப்பமும்தான் தீர்மானிக்கின்றன.
இதைத் தான் உண்ண வேண்டும் இது உண்ணக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.
ஆனால் உடல் நலனுக்கு எது நல்லது என்று யார் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசனை சொல்லாம்.
அந்த வகையில் நாங்கள் சமைக்காத இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.
அதற்கு ஈடு இணை இல்லை.
https://www.facebook.com/photo.php?fbid=973097062757973&set=a.244609168940103.64557.100001730669125&type=3&theater

"இதைத் தான் உண்ண வேண்டும் இது உண்ணக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது."
ReplyDelete- இந்த கூற்றயை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை , ஏனெனில்
நான் அசைவம் சாபிடுபவன் என்று எடுத்துகொள்ளுங்கள், இப்பொழுது எனது உரிமையாக நான் மனிதனை உன்ன போகிறேன், தங்களால் ஏற்க முடியுமா...