வலி!
நண்பர்களே!..
தாக்கப்பட்டாலோ காயம் பட்டாலோ நமக்கு குறைந்த அளவில் இருந்து மரண வலி வரை பல அளவுகளில் வலிக்கிறது.
மற்ற உயிரினங்களுக்கும் அப்படி வலிக்கும் என்று உணர்வதால் அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்கிறோம்.
அதை அஹிம்சை என்றும் கூறுகிறோம்.
அதைப்போலவே தாவரங்களுக்கும் உயிர் இருகிறது.
சிதைக்கப்ப்படும்போது அவற்றுக்கும் வலி இருக்கும், ஆனால் அந்த வலியை நமக்கு உணர்த்தக்கூடிய அசைவுகளோ ஒலி எழுப்புதலோ இல்லாததால் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன்.
எனது கேள்வி என்னவென்றால் தாவரங்களுக்கு வலிக்குமா வலிக்காதா?
வலிக்கும் என்றால் அதுவும் ஹிம்சைதானே?....