மன்னிப்பு
மன்னிப்பு என்பது உன்னத தத்துவம்!
அதைப் பெறுவோர் தங்கள் தவறுகளை நினைந்து வருந்தித் திருந்தியவர்களாகவும் விளைவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கவேண்டும்!
மன்னிப்புக் கொடுப்போர் அதற்குத் தகுந்த தகுதி உடையவர்களாக இருத்தல் வேண்டும்!
திருந்தாதவர்களை மன்னித்தால் அது தவறு செய்தவர்களுக்குப் பரிசாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையாகவும் அமையும்!